THEOPHONY
Today's Word - 2 Thessalonians 3:3
Today's Word - 2 Thessalonians 3:3
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
మనము శ్రమను అనుభవింపవలసియున్నదని మీతో ముందుగా చెప్పితివిు గదా? ఆలాగే జరిగినది. ఇది మీకును తెలియును;
அப்பா பிதாவே, நீரே எங்கள் துரோகமும், கோட்டையும், அரணுமாய் இருக்கிறீர். உம்முடைய உள்ளங்கையில் எங்களை வைத்து கடைசிபரியந்தம் எங்களை வழிநடத்தும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment