THEOPHONY
Today's Word - Isaiah 9:6
Today's Word - Isaiah 9:6
For unto us a Child is born, Unto us a Son is given; And the government will be upon His shoulder. And His name will be called Wonderful, Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ఏలయనగా మనకు శిశువు పుట్టెను మనకు కుమారుడు అనుగ్రహింపబడెను ఆయన భుజముమీద రాజ్యభారముండును. ఆశ్చర్యకరుడు ఆలోచనకర్త బలవంతుడైన దేవుడు నిత్యుడగు తండ్రి సమాధానకర్తయగు అధిపతి అని అతనికి పేరు పెట్టబడును.
அப்பா பிதாவே, உமது மைந்தன் இயேசுவின் பிறப்பை நாங்கள் கொண்டாடும் வேளையில், உம் அன்பை ஏழை எளியோருக்கு காட்ட எங்களுக்கு உதவி செய்யும். இந்த மகிமையின் நாளில் உமது இரக்கம் நிறைந்த இருதயம் எங்கள்மேல் ஊற்றும். உமது ராஜ்ஜியம் நிலையானது, சமாதானம் நிறைந்தது. அது இன்றே இவ்வுலகில் ஸ்தாபிக்கப்படட்டும். விரைந்து வாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment