THEOPHONY
Today's Word - John 14:7
Today's Word - John 14:7
If you had known Me, you would have known My Father also; and from now on you know Him and have seen Him.
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
Help us to grow in knowing you more day by day, see you and walk with you, every day. In Jesus name we pray. Amen.
உம்மை அறிகிற அறிவில் வளர, உம்மைக்காண, உம் வழியில் நாள்தோறும் நடக்க, உதவி செய்யும் தேவனே.. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பரம பிதாவே.
Comments
Post a Comment