THEOPHONY
Today's Word - Lamentation 3:41
Today's Word - Lamentation 3:41
Let us lift our hearts and hands to God in heaven.
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
ఆకాశమందున్న దేవునితట్టు మన హృదయమును మన చేతులను ఎత్తికొందము.
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்மை நோக்கி எங்கள் கரங்களை ஜெபத்துடன் உயர்த்துகிறோம். நீரே எங்கள் எல்லாம். உமது ஜனத்துக்கு விரோதமாக உருவாக்கப்படும் சதிகளை நீரே முறியடிப்பீராக. கஷ்டத்தின் பாதையிலும் உம்மில் உறுதியாய் நிலைத்திருக்க, எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் மீட்பரும் அருள்நாதருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment