Skip to main content

Posts

Showing posts from December, 2017

Today's Word - Psalms 40:4

THEOPHONY Today's Word - Psalms 40:4 Blessed is that man who makes the Lord his trust, And does not respect the proud, nor such as turn aside to lies. அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். గర్విష్ఠులనైనను త్రోవ విడిచి అబద్ధములతట్టు తిరుగు వారినైనను లక్ష్యపెట్టక యెహోవాను నమ్ముకొనువాడు ధన్యుడు. Prayer : We trust in you Lord Jesus. You know our country's situation. Come soon and rule over us. If you plan to delay your coming again, please give us someone according to your own heart, so that we may worship you with freedom and vigor. In Jesus gracious name we pray. Amen. உம்மையே நம்புகிறோம் எங்கள் இயேசு ராஜா. நீர் விரைந்து வாரும். உமது சித்தத்தின்படி, உமது வருகை தாமதிக்குமானால், உமது இருதயத்துக்கேற்ற ஒருவரை எங்களுக்குத்தாரும். உம்மை  முழுமனதோடும், விடுதலையோடும், ஆராதிக்க தடையில்லா வாழ்க்கை தாரும். எங்கள் மீட்பரும் ரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமெ...

Today's Word - Matthew 10:22

THEOPHONY Today's Word - Matthew 10:22 And you will be hated by all for My name's sake. But he who endures to the end will be saved. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். మీరు నా నామము నిమిత్తము అందరిచేత ద్వేషింపబడుదురు; అంతమువరకును సహించిన వాడు రక్షంపబడును. Prayer : Though the world hates us, our father, you are for us. Give us the strength and courage to stand true to to you, till the end and receive our crown from you. In Jesus name we pray. Amen. ஆண்டவரே, இந்த உலகம் எம்மை வெறுத்தாலும், கொடுமையினால் நிறைத்தாலும் , மாறாத உமது அன்பை விட்டு விளக்காதபடி இறுதிவரை எங்களை பலப்படுத்தும். வழிநடத்தும். இயேசுவின்மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Mark 2:17

THEOPHONY Today's Word - Mark 2:17 When Jesus heard it, He said to them, "Those who are well have no need of a physician, but those who are sick. I did not come to call the righteous, but sinners, to repentance. இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். యేసు ఆ మాట వినిరోగులకే గాని ఆరోగ్యముగలవారికి వైద్యు డక్కరలేదు; నేను పాపులనే పిలువ వచ్చితినిగాని నీతి మంతులను పిలువరాలేదని వారితో చెప్పెను. Prayer : Visit us Lord Jesus, our society is so sick now with people being poisoned of hatred towards your children and within Christians too much of false doctrines taking people astray. Heal our planet from this spiritual sickness. Come soon Lord Jesus, establish your kingdom. In Jesus name we pray. Amen. எங்களை விசாரியும் இயேசு ராஜா. உமது பிள்ளைகளுக்கு எதிரான வெறுப்பால், மற்றும் கள்ள உபதேசங்களால்,  இப்பூமி நிறைந்திருக்கிறது.  இந்த வியாதி...

Today's Word - Proverbs 11:11

THEOPHONY Today's Word - Proverbs 11:11 By the blessing of the upright the city is exalted, But it is overthrown by the mouth of the wicked. செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்து விழும். యథార్థవంతుల దీవెనవలన పట్టణమునకు కీర్తి కలుగును భక్తిహీనుల మాటలు దానిని బోర్లద్రోయును. Prayer : Our father, make us one among those upright people in whom you delight and the city will be exalted. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, நீர் மகிமைப்படும், பட்டணம் நிலைபெற்றோங்கும், உத்தம பாத்திரமாய் எங்களை மாற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 9:6

THEOPHONY Today's Word - Isaiah 9:6 For unto us a Child is born, Unto us a Son is given; And the government will be upon His shoulder. And His name will be called Wonderful, Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ఏలయనగా మనకు శిశువు పుట్టెను మనకు కుమారుడు అనుగ్రహింపబడెను ఆయన భుజముమీద రాజ్యభారముండును. ఆశ్చర్యకరుడు ఆలోచనకర్త బలవంతుడైన దేవుడు నిత్యుడగు తండ్రి సమాధానకర్తయగు అధిపతి అని అతనికి పేరు పెట్టబడును. Prayer : Dear Lord, as we celebrate the birth of your son Jesus, we thank you for establishing this day, an eternal government which will be upon His shoulders, whose rule will be everlasting and filled with peace. Give us a heart of compassion to care for the poor and needy. Come Lord, come soon. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, உமது மை...

Today's Word - Luke 2:10

THEOPHONY Today's Word - Luke 2:10 Then the angel said to them, "Do not be afraid, for behold, I bring you good tidings of great joy which will be to all people தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். ప్రభువు దూత వారియొద్దకు వచ్చి నిలిచెను; ప్రభువు మహిమ వారిచుట్టు ప్రకాశించినందున, వారు మిక్కిలి భయపడిరి. Prayer : Our father, remove a timid heart from and fill us with courage to stand for you. In Jesus name we pray. Amen. பயத்தை நீக்கி தைரியத்தால் எங்கள் உள்ளம் நிரப்பும் எங்கள் உமக்காக இறுதிவரை நிலைத்து நிற்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Luke 2:9

THEOPHONY Today's Word - Luke 2:9 And behold, an angel of the Lord stood before them, and the glory of the Lord shone around them, and they were greatly afraid. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். ప్రభువు దూత వారియొద్దకు వచ్చి నిలిచెను; ప్రభువు మహిమ వారిచుట్టు ప్రకాశించినందున, వారు మిక్కిలి భయపడిరి. Prayer : You came to this world to save us from our sins. Dear Lord Jesus, help us not to stop with only with celebrating your birthday, but to show your love to this world in every walk of life and to be part of your kingdom expansion on earth. In Jesus name we pray. Amen, எங்களுக்காக நீர் கொடுக்கப்பட்டீர். எங்கள் பாவத்தின் நிமித்தம் அடிக்கப்பட்டீர். உமது பிறப்பின் பண்டிகையை கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், உமது ராஜ்ஜியத்தின் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க எங்களுக்கு கிருபை செய்யும். உமது அன்பை உலகிற்கு வெளிப்படுத்த எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும். இயேசுவின் மூலம்...

Today's Word - Deuteronomy 28:1

THEOPHONY Today's Word - Deuteronomy 28:1 Now it shall come to pass, if you diligently obey the voice of the Lord your God, to observe carefully all His commandments which I command you today, that the Lord your God will set you high above all nations of the earth. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். నీవు నీ దేవుడైన యెహోవా మాట శ్రద్ధగా వినినేడు నేను నీకు ఆజ్ఞాపించుచున్న ఆయన ఆజ్ఞలనన్నిటిని అనుసరించి నడుచుకొనినయెడల నీ దేవు డైన యెహోవా భూమిమీదనున్న సమస్త జనములకంటె నిన్ను హెచ్చించును. Prayer : Our father, your word has always been conditional and not compromising. Give us the right understanding your word so that our souls will rejoice in you. Help us not to get carried away by doctrines which are non-biblical and fall in to sin. In Jesus restoring name we pray. Amen. அப்பா ...

Today's Word - -Isaiah 59:1

THEOPHONY Today's Word - -Isaiah 59:1 Behold, the Lord 's hand is not shortened, That it cannot save; Nor His ear heavy, That it cannot hear. இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. రక్షింపనేరక యుండునట్లు యెహోవా హస్తము కురుచకాలేదు విననేరక యుండునట్లు ఆయన చెవులు మందము కాలేదు మీ దోషములు మీకును మీ దేవునికిని అడ్డముగా వచ్చెను. Prayer : Jesus if you are with us, nothing can shake us. Situations might look different, but you are in control. Your hand is not shortened, that you cannot take care of us. Strengthen our belief and go the extra mile to share the gospel. In Jesus name we pray. Amen. அஞ்சிடோம், கலங்கிடோம், இயேசு எங்களோடிருப்பதால். ஆம் ஆண்டவரே சூழ்நிலைகள் வேறுபட்டு எங்கள் சிந்தையை குழப்பினாலும், காரியம் மாறுதலாய் முடியும். எங்கள் கர்த்தரின் கரமதை செய்யும். எங்களை விடுவிக்காதபடி உமது கரம் குறுகிப்போவதில்லை. நீரே ராஜா. ஆளுகை செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென...

Today's Word - Lamentation 3:41

THEOPHONY Today's Word - Lamentation 3:41 Let us lift our hearts and hands t o God in heaven. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். ఆకాశమందున్న దేవునితట్టు మన హృదయమును మన చేతులను ఎత్తికొందము. Prayer : Lord we lift our hands to you in prayer. You are watching over us. Please take care of the atrocities against your children. Give us strength, courage and wisdom to handle this crisis and stay strong in you. In Jesus mighty name we pray. Amen. பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்மை நோக்கி எங்கள் கரங்களை ஜெபத்துடன் உயர்த்துகிறோம். நீரே எங்கள் எல்லாம். உமது ஜனத்துக்கு விரோதமாக உருவாக்கப்படும் சதிகளை நீரே  முறியடிப்பீராக. கஷ்டத்தின் பாதையிலும் உம்மில் உறுதியாய் நிலைத்திருக்க, எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் மீட்பரும் அருள்நாதருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - John 14:7

THEOPHONY Today's Word - John 14:7 If you had known Me, you would have known My Father also; and from now on you know Him and have seen Him. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். Prayer : Help us to grow in knowing you more day by day, see you and walk with you, every day. In Jesus name we pray. Amen. உம்மை அறிகிற அறிவில் வளர, உம்மைக்காண, உம் வழியில் நாள்தோறும் நடக்க, உதவி செய்யும் தேவனே.. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பரம பிதாவே. www.theophony.org

Today's Word - Hebrews 13:8

THEOPHONY Today's Word - Hebrews 13:8 Jesus Christ  is  the same yesterday, today, and forever. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். యేసుక్రీస్తు నిన్న, నేడు, ఒక్కటేరీతిగా ఉన్నాడు; అవును యుగయుగములకును ఒక్కటే రీతిగా ఉండును. Prayer : People or parties may come and go, but you are our unchanging, everlasting God. Be with us and lead us forevermore. In Jesus adorable name we pray. Amen, மக்கள் மாறலாம், ஆட்சிகள் மாறலாம். இயேசுவே, நீரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர். நிலையான உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக. நீரே ஆழுகை செய்யும். இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை நிறை நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 2 Thessalonians 3:3

THEOPHONY Today's Word - 2 Thessalonians 3:3 B ut the Lord is faithful, who will establish you and guard you from the evil one. கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். మనము శ్రమను అనుభవింపవలసియున్నదని మీతో ముందుగా చెప్పితివిు గదా? ఆలాగే జరిగినది. ఇది మీకును తెలియును; Prayer : Our father, you are our rock, fortress and very present help. Thank you for safe guarding us. Keep us in the palm of your hands, so no evil will fall on us. In Jesus gracious name we pray. Amen. அப்பா பிதாவே, நீரே எங்கள் துரோகமும், கோட்டையும், அரணுமாய் இருக்கிறீர். உம்முடைய உள்ளங்கையில் எங்களை வைத்து கடைசிபரியந்தம் எங்களை வழிநடத்தும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 52:12

THEOPHONY Today's Word - Isaiah 52:12 For you shall not go out with haste, Nor go by flight; For the Lord will go before you, And the God of Israel will be your rear guard. நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். మీరు త్వరపడి బయలుదేరరు, పారిపోవురీతిగా వెళ్లరు. యెహోవా మీ ముందర నడచును ఇశ్రాయేలు దేవుడు మీ సైన్యపు వెనుకటి భాగమును కావలికాయును Prayer : Go before us Lord and Lead our way. In Jesus name we pray. Amen எங்களுக்கு முன் சென்று நாங்கள் நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு காட்டும் . இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். w ww.theophony.org

Today's Word - Jeremiah 7:23

THEOPHONY Today's Word - Jeremiah 7:23 But this is what I commanded them, saying, 'Obey My voice, and I will be your God, and you shall be My people. And walk in all the ways that I have commanded you, that it may be well with you.' என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். ఏదనగానా మాటలు మీరు అంగీకరించినయెడల నేను మీకు దేవుడనై యుందును మీరు నాకు జనులై యుందురు; మీకు క్షేమము కలుగునట్లు నేను మీకాజ్ఞా పించుచున్న మార్గమంతటియందు మీరు నడుచుకొనుడి. Prayer : Lord, your Word always have been conditional. We got carried away by wrong doctrines and our own arrogance, and turned our ears away from you. Forgive us, transform our heart. As long we live, let's be obedient to you, listen to your words and be your children. In Jesus name we pray. Amen...

Today's Word - Isaiah 54:13

THEOPHONY Today's Word - Isaiah 54:13 All your children shall be taught by the Lord , And great shall be the peace of your children. உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். నీ పిల్లలందరు యెహోవాచేత ఉపదేశము నొందుదురు నీ పిల్లలకు అధిక విశ్రాంతి కలుగును. Prayer : What a great joy and privilege that Lord you will teach our children and granting them your heavenly peace. Lord we understand, we are just caretakers in this world to bring them in knowing you more. Take care of the next generations, so that they will stand as testimony to your name. In Jesus name we pray. amen. எத்தனை பெரிய பாக்கியம் இது ஆண்டவரே, எங்கள் பிள்ளைகள் உம்மால் போதிக்கப்படுவார்கள். உமது பரம சமாதானத்தை அவர்கள்மேல் ஊற்றுவீர். இவ்வுலகில் எங்கள் பிள்ளைகட்கு நாங்கள் வெறும் காவலாளிகள். உம்மை அறிகிற அறிவில் அவர்களை வளர்க்க நிர்ணயிக்கப்பட்டவர்கள். நீரே அவர்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும். உமது நாமத்திற்கு சாட்சியாக அவர்களை ஸ்தாபியும். இயேசு...

Today's Word - Revelation 14:6-7

THEOPHONY Today's Word - Revelation 14:6-7 Then I saw another angel flying in the midst of heaven, having the everlasting gospel to preach to those who dwell on the earth to every nation, tribe, tongue, and people saying with a loud voice, "Fear God and give glory to Him, for the hour of His judgment has come; and worship Him who made heaven and earth, the sea and springs of water. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான். అప్పుడు మరియొక దూతను చూచితిని. అతడు భూనివాసులకు, అనగా ప్రతి జనమునకును ప్రతి వంశ మునకును ఆ యా భాషలు మాటలాడువారికిని ప్రతి ప్రజకును ప్రకటించునట్...

Today's Word - Isaiah 66:5

THEOPHONY Today's Word - Isaiah 66:5 Hear the word of the Lord , You who tremble at His word: "Your brethren who hated you, Who cast you out for My name's sake, said, 'Let the Lord be glorified, That we may see your joy.' But they shall be ashamed." கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள். యెహోవా వాక్యమునకు భయపడువారలారా, ఆయన మాట వినుడి మిమ్మును ద్వేషించుచు నా నామమునుబట్టి మిమ్మును త్రోసివేయు మీ స్వజనులు మీ సంతోషము మాకు కనబడునట్లు యెహోవా మహిమనొందును గాక అని చెప్పుదురు వారే సిగ్గునొందుదురు. Prayer : Our father you are not a man to lie. Your words will come to pass in your time.. Lift up our heads before the ones who put us down and let your name be glorified. And give us a heart of thanksgiving. In Jesus gracio...

Today's Word - Psalms 27:9

THEOPHONY Today's Word - Psalms 27:9 Do not hide Your face from me; Do not turn Your servant away in anger; You have been my help; Do not leave me nor forsake me, O God of my salvation. உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். నీ ముఖమును నాకు దాచకుము కోపముచేత నీ సేవకుని తోలివేయకుము. నా సహాయుడవు నీవే రక్షణకర్తవగు నా దేవా, నన్ను దిగనాడకుము నన్ను విడువకుము Prayer: Our father,  leave me not in your anger even for a second. As the world is filled with sin, even if you leave me for a second, i will be in deed trouble. Be with me and lead me through till the very end. In Jesus name we pray. Amen. நீங்காதிரும் என் நேச கர்த்தரே. வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே. நீர் என்னை விட்டு விலகினால் உலக பாவத்தினுள் வீழ்ந்து அழிந்து போவேன். கடைசி பரியந்தம் கூடவே இருந்து காத்து நடத்தும். இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை நிறை நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆ...

Today's Word - - Jeremiah 4:14

THEOPHONY Today's Word - - Jeremiah 4:14 O Jerusalem, wash your heart from wickedness, That you may be saved. How long shall your evil thoughts lodge within you? எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும். యెరూష లేమా, నీవు రక్షింపబడునట్లు నీ హృదయములోనుండి చెడుతనము కడిగివేసికొనుము, ఎన్నాళ్లవరకు నీ దుష్టాభి ప్రాయములు నీకు కలిగియుండును? Prayer : Create in us a clean heart our father, that we may get rid of our evil behavior and be with you always. In Jesus mighty name we pray. Amen. சுத்த இருதயம் எம்மில் தாரும் தகப்பனே. தீமையை விட்டு விலகி உம்மோடு வாழும் பாக்கியம் அருளும். அருள்நாதர் யயசுவின் மூலம் ஜெபிக்கிறோம் ஆண்கள் பரம பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - John 3:5

THEOPHONY Today's Word - John 3:5 Jesus answered, "Most assuredly, I say to you, unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். యేసు ఇట్లనెనుఒకడు నీటిమూలముగాను ఆత్మమూలము గాను జన్మించితేనేగాని దేవుని రాజ్యములో ప్రవేశింప లేడని నీతో నిశ్చయముగా చెప్పుచున్నాను. Prayer : Baptize us Lord with your holy spirit, cleanse us and renew us so that we may stay bonded with you, and true to you enter your kingdom not because of who we are, but by your grace. In Jesus name we pray. Amen. பரிசுத்தப்படுத்தும் தேவா, உமது பரிசுத்த ஆவியால் எங்களை அபிஷேகியும். புது சிருஷ்டியாய் எங்களை மாற்றும், உமக்கு உண்மையாய் இருந்து பரலோகில் உம்மோடு வந்து சேர. இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - -2 Timothy 2:12

THEOPHONY Today's Word - -2 Timothy 2:12 If we endure, We shall also reign with Him. If we deny Him, He also will deny us. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; సహించిన వారమైతే ఆయనతో కూడ ఏలుదుము. ఆయనను ఎరుగమంటే మనలను ఆయన యెరుగననును. Prayer : As the days turn difficult for your children to preach the gospel or even to walk in your way, Grant us perseverance Lord, so that we may stand strong in you amidst these days of persecution and when you come, we'll receive our crown and not been denied by you for denying you on earth. In Jesus name we pray. Amen. நாட்கள் கொடியவைகளாய் மாறுகிறது. உம்மை தொழுதுகொள்ளவும் ஆராதிக்கவும் கூடாதபடி உம்முடைய ஜனம் நெருக்கப்படும் இந்த காலத்தில், உம்மை மறுதலித்து உம்மால் மறுதலிக்கப்படாதபடி கடைசிபரியந்தம் உமக்கு சாட்சியாய் நிற்க எங்களுக்கு பெலன் தாரும். உம் வருகையில் எங்கள் கிரீடத்தை பெற்றுக்கொள்ளும்படியாய் சோதனைகளை மேற்கொண்டு, உம்மில் இன்னும் அதிக வைராக்கிய...

Today's Word - Romans 8:6

THEOPHONY Today's Word - Romans 8:6 For to be carnally minded is death, but to be spiritually minded is life and peace. மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ఆత్మానుసారమైన మనస్సు జీవమును సమా ధానమునై యున్నది. Prayer : Renew our minds Abba father and grant us your heavenly peace, In Jesus gracious name we pray. Amen. தீய சிந்தை மாற்றும் பரம தகப்பனே. உமது பரலோக சமாதானத்தால் நிரப்பும்.  இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Romans 6:22

THEOPHONY Today's Word - Romans 6:22 But now having been set free from sin, and having become slaves of God, you have your fruit to holiness, and the end, everlasting life. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். అయినను ఇప్పుడు పాపమునుండి విమోచింపబడి దేవునికి దాసులైనందున పరిశుద్ధత కలుగుటయే మీకు ఫలము; దాని అంతము నిత్యజీవము. Prayer : Our father, your word says, "A dog returns to his own vomit ," and, "a sow, having washed, to her wallowing in the mire.". Help us not be like that, but to be washed by your blood and live as your child, having the fruit of your holiness and receiving eternal life. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான் என்று சத்திய வசனம் கூறுகிறது.  நங்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று மீண்டும் மீண்டும் அத...

Today's Word - 1 Peter 3:3-4

THEOPHONY Today's Word - 1 Peter 3:3-4 Do not let your adornment be merely outward arranging the hair, wearing gold, or putting on fine apparel  rather let it be the hidden person of the heart, with the incorruptible beauty of a gentle and quiet spirit, which is very precious in the sight of God. மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. జడలు అల్లుకొనుటయు, బంగారునగలు పెట్టుకొనుటయు, వస్త్రములు ధరించు కొనుటయునను వెలుపటి అలంకారము మీకు అలంకార ముగా ఉండక, సాధువైనట్టియు, మృదువైనట్టియునైన గుణమను అక్షయాలంకారముగల మీ హృదయపు అంత రంగ స్వభావము మీకు అలంకారముగా ఉండవలెను; అది దేవుని దృష్టికి మిగుల విలువగలది. Prayer: Create in us a clean heart Oh God, that the filth be gone and we focus not on managing our outward look and be ...