THEOPHONY
Today's Word - Zephaniah 3:15
The Lord has taken away your judgments, He has cast out your enemy. The King of Israel, the Lord, is in your midst; You shall see disaster no more.
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
తాను మీకు విధించిన శిక్షను యెహోవా కొట్టివేసియున్నాడు; మీ శత్రువులను ఆయన వెళ్లగొట్టి యున్నాడు; ఇశ్రాయేలుకు రాజైన యెహోవా మీ మధ్య ఉన్నాడు, ఇక మీదట మీకు అపాయము సంభవింపదు.
Prayer:
Thank you Lord for your promise. Wherever your children have been put down and crushed for your name's sake, cast their enemies away and lift up their heads, so that the world would know they are children of the living God. In Jesus glorious name we pray. Amen.
உமது வாக்குத்தத்தத்துக்காக உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் தேவனே. எங்கெல்லாம் உமது பிள்ளைகள் நசுக்கப்பட்டு, கீழாக்கப்பட்டார்களோ, அவர்களை உமது நாமத்தினால் நீரே ஆசீர்வதித்து அவர்கள் தலையை உயர்த்தும். அவர்களுடைய எதிரிகளை துரத்தியடியும். நீர் உயிருள்ள தேவன் என்பதை இவ்வுலகம் உணரும்படி, புதிய எழுப்புதலை ஊற்றும். நீரே மகிமைப்படுவீராக. இயேசு கிறிஸ்துவின் மகிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்,
Comments
Post a Comment