THEOPHONY
Today's Word - Job 22:23
If you return to the Almighty, you will be built up; You will remove iniquity far from your tents.
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
సర్వశక్తునివైపు నీవు తిరిగినయెడలనీ గుడారములలోనుండి దుర్మార్గమును దూరముగాతొలగించినయెడల నీవు అభివృద్ధి పొందెదవు.
Prayer:
Dear Lord Jesus, your word is so clear and conditional. It's not by good deeds or charity, but by repentance and returning to you, we will be built up and you'll make us free from sin. Let this understanding be given to everyone, so that all of us repent from our sins and return to you. In Jesus name we pray. Amen.
தேவரீர், உம்முடைய வார்த்தை தெளிவும், கண்டிப்புடனும் கூறுகிறதே. நற்கிரியையைகள், மற்றும் நன்னடத்தையினால் அல்ல, மனம்திரும்பி உம்மண்டை சேர்ந்து உம வழிகளில் நடந்தால் மட்டுமே நீர் மீண்டும் எங்களை கட்டி எழுப்புவீர். இந்த தெளிவை எல்லாருக்கும் தாரும். மனம் திரும்பி உம்மண்டை சேர்ந்து பாவத்திலிருந்து விலகி வாழும்படியான வாஞ்சை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment