THEOPHONY
Today's Word - Isaiah 66:5
Hear the word of the Lord, You who tremble at His word: "Your brethren who hated you, Who cast you out for My name's sake, said, 'Let the Lord be glorified, That we may see your joy.' But they shall be ashamed."
கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே. அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
యెహోవా వాక్యమునకు భయపడువారలారా, ఆయన మాట వినుడి మిమ్మును ద్వేషించుచు నా నామమునుబట్టి మిమ్మును త్రోసివేయు మీ స్వజనులు మీ సంతోషము మాకు కనబడునట్లు యెహోవా మహిమనొందును గాక అని చెప్పుదురు వారే సిగ్గునొందుదురు.
Prayer:
Thank you Lord for this wonderful promise. Touch these brothers who hate your children and execute them for your name's sake. Let them see your children rejoicing and let their plans not succeed and be put to shame. Let your name be glorified Master. In Jesus matchless name we pray. Amen.
உம்முடைய இந்த வாக்குத்தத்துக்காக நன்றி இயேசு ராஜா.உமது நாமத்தினிமித்தம் பகைக்கப்பட்டு துன்புறுத்தப்படும் அடியாருக்கு நீர் இறங்கி அவர்களுக்கு சந்தோஷம் உண்டாகும்படி செய்யும். உம்முடைய பிள்ளைகளைப்பகைத்து, அப்புறப்படுத்த கிரியை செய்யும் சகோதரர்கள் வெட்கப்பட்டு போவார்களாக. அவர்கள் ஆலோசனைகளை அதமாக்கும். இயேசுவின் இணையில்லா நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment