THEOPHONY
Today's Word - Deuteronomy 7:6
For you are a holy people to the Lord your God; the Lord your God has chosen you to be a people for Himself, a special treasure above all the peoples on the face of the earth.
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
నీవు నీ దేవుడైన యెహోవాకు ప్రతిష్ఠిత జనము, నీ దేవుడైన యెహోవా భూమిమీదనున్న సమస్త జనములకంటె నిన్ను ఎక్కువగా ఎంచి, నిన్ను తనకు స్వకీయజనముగా ఏర్పరచుకొనెను.
Prayer:
Thank you Lord, for you've chosen us to be yours and a special treasure above all the peoples on the face of the earth. Not because we are worthy, but because of your everlasting love you did this. Enable us to conduct ourselves as living sacrifices to your name. In Jesus name we pray. Amen.
நன்றி இயேசு ராஜா, நீர் எங்களை உமக்குகந்த பரிசுத்த ஜனமாக தெரிந்து கொண்டதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். இதற்க்கு நாங்கள் தகுதியுடையவர்கள் என்பதாலல்ல, உமது சுத்தக்கிருபையாலே இது நிறைவேறிற்று. முழுமையாய் நீர் தெரிந்து கொண்ட நோக்கம் நிறைவேறும்படி எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment