THEOPHONY
Today's Word - Hebrews 12:14
Pursue peace with all people, and holiness, without which no one will see the Lord:
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
అందరితో సమాధానమును పరిశుద్ధతయు కలిగి యుండుటకు ప్రయత్నించుడి. పరిశుద్ధతలేకుండ ఎవడును ప్రభువును చూడడు.
Prayer:
Lord Jesus, you are our prince of peace. Let's not carry any worldly person as our role model, but to follow you and live in one accord. In Jesus name we pray. Amen.
எங்கள் இயேசு ராஜா, நீர் சமாதானத்தின் கர்த்தராய் இருக்கிறீர். நாங்கள் உலக மனிதர்களை முன்மாதிரியாய் கொள்ளாமல் உம்மை மாதிரியாய் கொண்டு, உமது சமாதானத்தின் நிழலில் வாழ கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment