THEOPHONY
Today's Word - Deuteronomy 32:4
He is the Rock, His work is perfect; For all His ways are justice, A God of truth and without injustice; Righteous and upright is He.
அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.
ఆయన ఆశ్రయదుర్గముగా నున్నాడు; ఆయన కార్యము సంపూర్ణము ఆయన చర్యలన్నియు న్యాయములు ఆయన నిర్దోషియై నమ్ముకొనదగిన దేవుడు. ఆయన నీతిపరుడు యథార్థవంతుడు.
Prayer:
Our Lord God, Jesus, your ways are justice. You are our rock. Your work is always perfect and righteous. Thank you Master. Lead us all through. In Jesus name we pray. Amen.
எங்கள் தகப்பனே, இயேசு ராஜா, உமது வழி என்றும் நியாயமும் உத்தமமானது. நீர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன், நீதியும் செம்மையுமானவர். நீரே ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment