THEOPHONY
Today's Word - Exodus 33:14
And He said, "My Presence will go with you, and I will give you rest."
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
అందుకు ఆయననా సన్నిధి నీకు తోడుగా వచ్చును, నేను నీకు విశ్రాంతి కలుగజేసెదననగా
Prayer:
Let your presence go before us Lord and provide us rest in all walks of life. In Jesus name we pray. Amen.
உம் சமுகம் எங்களுக்கு முன்பாகச் செல்வதாக. நீரே எங்களுக்கு இளைப்பாறுதல் தந்து என்றென்றும் நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment