Skip to main content

Today's Word - Isaiah 25:1

THEOPHONY

Today's Word - Isaiah 25:1

O Lord, You are my God. I will exalt You, I will praise Your name, For You have done wonderful things; Your counsels of old are faithfulness and truth.

கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.

యెహోవా, నీవే నా దేవుడవు నేను నిన్ను హెచ్చించెదను నీ నామమును స్తుతించె దను నీవు అద్భుతములు చేసితివి, సత్యస్వభావము ననుస రించి నీవు పూర్వకాలమున చేసిన నీ ఆలోచనలు నెరవేర్చితివి

Prayer:

Pour out your anointing on us Lord,  counsel us, and fill us with more talents, that we may sing of your glory, praise your name and exalt you. In Jesus name we pray. Amen.

எங்களை அபிஷேகியும் நாதா. உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள் என்பதை, உலகுக்கு சொல்லவும், உம்மைப்பாடி உம்மைப்போற்றவும், உமது நாமத்தைத் துதிக்கவும், நீர் செய்த எண்ணில்லா அதிசயங்களை அறிக்கை செய்யவும், எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Comments

Popular posts from this blog

bring back the captivity of tents - கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி

THEOPHONY bring back the captivity of Jacob's tents - யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி Behold, I will bring back the captivity of Jacob's tents, and have mercy on his dwelling places; the city shall be built upon its own mound, and the palace shall remain according to its own plan-Jeremiah 30:18 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் : இதோ , நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி , அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன் ; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு , அரமனை முன்போல நிலைப்படும் - எரேமியா 30:18 యెహోవా ఈ మాట సెలవిచ్చుచున్నాడుయాకోబు నివాసస్థలములను కరుణించి వాని గుడారములను నేను చెరలోనుండి రప్పింతును ; అప్పుడు పట్టణము దాని కొండమీద కట్టబడును , నగరియు యథాప్రకారము నివాసులుగలదగును - యిర్మియా  30:12 ರ್ತನು ಹೀಗೆ ಹೇಳುತ್ತಾನೆ -- ಇಗೋ , ನಾನು ಯಾಕೋಬನ ಗುಡಾರಗಳ ಸೆರೆಯನ್ನು ತಿರುಗಿ ತರುತ್ತೇನೆ ; ಅವನ ನಿವಾಸಗಳನ್ನು ಕರುಣಿಸುತ್ತೇನೆ ; ಪಟ್ಟಣವು ಅದರ ದಿಣ್ಣೆಯ ಮೇಲೆ ಕಟ್ಟಲ್ಪಡುವದು ; ಅರಮನೆಯು ತಕ್ಕಸ್ಥಳದಲ್ಲಿ ನೆಲೆಯಾಗಿರುವದು - ಯ...

THEOPHONY - TODAY’S WORD - Psalms 119:28

THEOPHONY TODAY'S WORD My soul melts from heaviness; Strengthen me according to Your word-Psalms 119:28 சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது ; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும் - சங்கீதம் 119:28 వ్యసనమువలన నా ప్రాణము నీరైపోయెను నీ వాక్యముచేత నన్ను స్థిరపరచుము - కీర్తనలు  119:28 ನನ್ನ ಪ್ರಾಣವು ಭಾರದಿಂದ ಕರಗಿಹೋಗುತ್ತದೆ ; ನಿನ್ನ ವಾಕ್ಯದ ಪ್ರಕಾರ ನನ್ನನ್ನು ಸ್ಥಿರಮಾಡು - ಅಧ್ಯಾಯ 119:28 എന്റെ പ്രാണൻ വിഷാദംകൊണ്ടു ഉരുകുന്നു ; നിന്റെ വചനപ്രകാരം എന്നെ നിവിർത്തേണമേ - സങ്കീർത്തനങ്ങൾ - അദ്ധ്യായം 119:28 Prayer: Strengthen me Lord according to Your word. In Jesus name we pray. Amen.   உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும் தேவா . இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே . ஆமென் . http://theophony.org

Oct 07, 2014 - Peace and Strength

Let the everlasting strength of the Lord be our strength in a tossing sea (worldly life) Isaiah 26:3-4 - You will keep him in perfect peace, Whose mind is stayed on You, Because he trusts in You. Trust in the LORD forever, For in YAH, the LORD, is everlasting strength.