THEOPHONY
Today's Word - Psalms 5:7
But as for me, I will come into Your house in the multitude of Your mercy; In fear of You I will worship toward Your holy temple.
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
నేనైతే నీ కృపాతిశయమునుబట్టి నీ మందిరములోప్రవేశించెదనునీయెడల భయభక్తులు కలిగి నీ పరిశుద్ధాలయముదిక్కు చూచి నమస్కరించెదను
Prayer:
Yes Lord, when we come in to your presence, let's have the holy reverence and surrender before you in Worship. Let's not get carried away by the charms of this world. In Jesus name we pray. Let our worship glorify you. Amen.
ஆம் பிதாவே, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடனும், தாழ்மையுடனும் பணிந்துகொள்ள எங்களை நடத்தும். ஆராதனை ஆர்பாட்டமாயிராமல் அர்பணிப்பாயிருக்க, எங்கள் சிந்தையை மாற்றும். ஆராதனைகள் உம்மை உயர்த்தும்படியாய் இருக்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே.ஆமென்.
Comments
Post a Comment