THEOPHONY
Today's Word - Jeremiah 42:11-12
Do not be afraid of the king of Babylon, of whom you are afraid; do not be afraid of him, says the Lord, for I am with you, to save you and deliver you from his hand. And I will show you mercy, that he may have mercy on you and cause you to return to your own land.
நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்
మీరు బబులోనురాజునకు భయపడు చున్నారే; అతనికి భయపడకుడి, అతని చేతిలోనుండి మిమ్మును తప్పించి మిమ్మును రక్షించుటకు నేను మీకు తోడై యున్నాను, అతనికి భయపడకుడి, మరియు అతడు మీయెడల జాలిపడి మీ స్వదేశమునకు మిమ్మును పంపు నట్లు మీయెడల నేనతనికి జాలి పుట్టించెదను.
Prayer:
Our father, we wouldn't fear the king who's going against your children and your house, for we trust in your words, which repeatedly says, fear not. Be with us, deliver us, from Babylonian king's hands and his crafty schemes. Show mercy on us. In Jesus name we pray. Amen.
எங்கள் தகப்பனே, எங்கள் இயேசு ராஜா, உமது ஆலயத்துக்கும், உமது பிள்ளைகளுக்கும் எதிராக எழும்பும் பாபிலோனிய ராஜாக்களுக்கு அஞ்சிடோம். பயப்படாதிருங்கள் என்னும் உமது வார்த்தையில் பலம் கொள்கிறோம். நீரே எங்களோடிருந்து ராஜாக்களின் கன்னிகளுக்கும் அவர்களின் துராலோசனையில் உருவாகும் திட்டங்களுக்கும், எங்களை விளக்கி காத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment