THEOPHONY
Today's Word - Psalms 18:28
For You will light my lamp; The Lord my God will enlighten my darkness.
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
నా దీపము వెలిగించువాడవు నీవే నా దేవుడైన యెహోవా చీకటిని నాకు వెలుగుగా చేయును
Prayer:
தேவனே நீர் எங்கள் விளக்கை ஏற்றிவிடும். கர்த்தாவே என் இருளை வெளிச்சமாக்கிடும். நீரே எங்கள் ராஜா. இன்றும் என்றும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment