THEOPHONY
Today's Word - James 4:6
But He gives more grace. Therefore He says:"God resists the proud, But gives grace to the humble."
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. కాదుగాని, ఆయన ఎక్కువ కృప నిచ్చును; అందుచేతదేవుడు అహంకారులను ఎదిరించి దీనులకు కృప అనుగ్ర హించును అని లేఖనము చెప్పుచున్నది.
Prayer:
Dear Lord Jesus, as your word repeatedly warns against pride, take off pride from our hearts, give us a humble heart, so that we may continue to stay in your grace. In Jesus name we pray. Amen.
ஆண்டவரே, பெருமை உமக்கு பிரியமில்லாத காரியம் என்பதை உம்முடைய வார்த்தை பலமுறை வலியுறுத்துகிறது. பெருமையைவிட்டு தாழ்மையை தரித்து உமது கிருபையில் நிலைக்க அருள் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment