THEOPHONY
Today's Word - Romans 11:20
Well said. Because of unbelief they were broken off, and you stand by faith. Do not be haughty, but fear.
நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.
మంచిది; వారు అవి శ్వాసమునుబట్టి విరిచివేయబడిరి, నీవైతే విశ్వాసమునుబట్టి నిలిచియున్నావు; గర్వింపక భయపడుము;
Prayer:
அப்பா பிதாவே, நாங்கள் அவிசுவாசத்தினால் உடைக்கப்படாமல், விசுவாசத்தில் பலப்பட, உமது பெலத்தினால் நிறைந்து, தைரியமாய் எந்த சூழ்நிலையையும் மேற்கொள்ள, எங்களுக்கு கிருபையருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்..
Comments
Post a Comment