THEOPHONY
Today's Word - Luke 18:27
But He said, "The things which are impossible with men are possible with God."
அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
ఆయన మనుష్యులకు అసా ధ్యములైనవి దేవునికి సాధ్యములని చెప్పెను.
Prayer:
There's nothing impossible for you Lord. You make or break kings and you are the creator of the entire universe. Shake up every situation, every place Oh Lord, and let every knee bow and every tongue confess that Jesus Christ is Lord. In Jesus name we pray. Amen.
உம்மாலாகாத காரியம் ஒன்றுமில்லை ராஜனே. நீரே ராஜாக்களை உருவாக்கி, ராஜாக்களை தள்ளுகிறவர். இந்த பிரபஞ்சத்தையும் படைத்தவர் நீரே. எங்கள் தேசத்திலே ஒரு பெரிய அசைவை உண்டாக்கும், எல்லா முழங்காலும் முடங்கட்டும், நாவு யாவும் பிரஸ்தாபிக்கட்டும், நீரே தேவனென்று. எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment