THEOPHONY
Today's Word - Job 37:5
God thunders marvelously with His voice; He does great things which we cannot comprehend.
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
ఆశ్చర్యముగా ఉరుముధ్వని చేయును మనము గ్రహింపలేని గొప్పకార్యములను ఆయన చేయును.
Prayer:
Yes Lord Jesus, man cannot comprehend your work. Do great things in our midst, you make cripple, the evil plans of greedy leaders and save our people who are suffering for your name's sake, bless all the missions and missionaries and let their be a mighty revival in every place across the world. Let the leaders know that you are The Sovereign God. In Jesus mighty name we pray. Amen.
ஆம் ஆண்டவரே, உமது செயல்கள் மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. பணம் மற்றும் பதவி வெறிபிடித்த தலைவர்களின் கைக்கு எங்களை தப்புவியும். உமது நாமத்தினிமித்தம் ரத்தம் சிந்தின ஓவ்வொரு மிஷனரி மற்றும் பிற ஊழியர்களின் நிமித்தம் கணக்கு கேட்டருளும். உம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணும். எங்கள் தேசத்தில் நீர் பெரிய எழுப்புதலை ஊற்றும். இயேசுவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment