THEOPHONY
Today's Word - Psalms 7:9
Oh, let the wickedness of the wicked come to an end, But establish the just; For the righteous God tests the hearts and minds.
துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
హృదయములను అంతరింద్రియములనుపరిశీలించు నీతిగల దేవా,
Prayer:
Our father, you are aware of the atrocities happening around. For the sake of gospel your children are persecuted, And for money and power many are loosing their lives. We pray that you bring an end to all this and establish the just. In Jesus righteous name we pray. Amen.
எங்கள் பரம தகப்பனே, எங்கள் தேசத்தில் நடக்கும் அநீதியையும், நியாயக்கேட்டையும் நீர் காண்கிறீர். உமது நாமத்தின் நிமித்தமும், பணம் மற்றும் பதவி ஆசையின் நிமித்தமும், என் ஜனம் பலியாகிறதே. நீரே இறங்கி நீதியை சரிக்கட்டும். நீதிமான்கள் செழிக்க உதவி செய்யும். இயேசுவின் நீதி நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment