THEOPHONY
Today's Word- Psalms 86:11
Teach me Your way, O Lord; I will walk in Your truth; Unite my heart to fear Your name.
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
యెహోవా, నేను నీ సత్యము ననుసరించి నడచు కొనునట్లు నీ మార్గమును నాకు బోధింపుము. నీ నామమునకు భయపడునట్లు నా హృదయమునకు ఏకదృష్టి కలుగజేయుము.
Prayer:
Teach me Your way, O Lord; I will walk in Your truth; Unite my heart to fear Your name. In Jesus name we pray. Amen.
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment