THEOPHONY
Today's Word - Psalms 119:28
Today's Word - Psalms 119:28
My soul melts from heaviness; Strengthen me according to Your word.
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
వ్యసనమువలన నా ప్రాణము నీరైపోయెను నీ వాక్యముచేత నన్ను స్థిరపరచుము.
Prayer:
எங்கள் வாலிபர்கள் தவறான பாதைகளில் வழிநடத்தப்படுவதை பார்க்கும்போது எங்கள் ஆத்துமா சஞ்சலத்தால் கரைந்துபோகிறது. தேவரீர் அவர்கள் கண்களை திறந்தருளும். உம்மை அவர்கள் உண்மையாய் அறிந்துகொள்ளவும் உம்மை பின்பற்றவும் கிருபையருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
www.theophony.org
Comments
Post a Comment