THEOPHONY
Today's Word - Genesis 12:2
I will make you a great nation; I will bless you And make your name great; And you shall be a blessing.
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
నిన్ను గొప్ప జనముగా చేసి నిన్ను ఆశీర్వదించి నీ నామ మును గొప్ప చేయుదును, నీవు ఆశీర్వాదముగా నుందువు.
Prayer:
Thank you father for this promise on the first day of this month. Make your children shine. Lift them up in their work places, centers of studies, place where they do ministry and wherever you lead them, and in whatever they do, let everyone shine as heavenly light. In Jesus precious name we pray. Amen.
நன்றி ராஜா, இந்த வாக்குத்தத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். வேலை ஸ்தலங்களிலும், படிக்கும் இடங்களிலும், ஊழியம் மற்றும் நீர் நிறுத்தும் எல்லா ஸ்தானங்களிலும், உமக்கு சாட்சியாய் ஜொலிக்க நீரே எங்களுக்கு கிருபை செய்யும். உம்முடைய பிள்ளைகளுக்கு இந்த மாதம், ஒரு ஆசீர்வாதத்தின் மாதமாய் மாற்றித்தாரும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment