THEOPHONY
Today's Word - 1 John 4:12
No one has seen God at any time. If we love one another, God abides in us, and His love has been perfected in us.
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
ఏ మానవుడును దేవుని ఎప్పుడును చూచియుండ లేదు; మన మొకనినొకడు ప్రేమించిన యెడల దేవుడు
మనయందు నిలిచియుండును; ఆయన ప్రేమ మనయందు సంపూర్ణమగును.
Prayer:
Abba father, make us exhibit you in us by showing your love and kindness to one and all. In Jesus mighty name we pray. Amen
அப்பா பிதாவே, உமது அன்பையும் இரக்கத்தையும் எங்கள் வாழ்க்கையின் மூலமாய், சாட்சியாக மற்றவர்களுக்கு உம்மை காண்பிக்கும்படி எங்களை நடத்தும். இயேசு கிறிஸ்துவின் மகிமையான நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment