THEOPHONY
Today's Word - Joshua 1:9
Have I not commanded you? Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the Lord your God is with you wherever you go."
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
నేను నీ కాజ్ఞయిచ్చియున్నాను గదా, నిబ్బరముగలిగి ధైర్యముగా నుండుము, దిగులుపడకుము జడియకుము. నీవు నడుచు మార్గమంతటిలో నీ దేవుడైన యెహోవా నీకు తోడైయుండును.
Prayer:
நன்றி தகப்பனே, நீர் எம்மோடிருப்பதால் நாங்கள் அசைக்கப்படுவதில்லை. நீரே எங்களுக்கு முன்சென்று எங்களை வழிநடத்தும். இயேசுவின் விலையேறப்பற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment