THEOPHONY
Today's Word - Jeremiah 20:11
But the Lord is with me as a mighty, awesome One. Therefore my persecutors will stumble, and will not prevail. They will be greatly ashamed, for they will not prosper. Their everlasting confusion will never be forgotten.
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.
అయితే పరాక్రమముగల శూరునివలె యెహోవా నాకు తోడైయున్నాడు; నన్ను హింసించు వారు నన్ను గెలువక తొట్రిల్లుదురు; వారు యుక్తిగా జరుపుకొనరు గనుక బహుగా సిగ్గుపడుదురు, వారెన్న డును మరువబడని నిత్యావమానము పొందుదురు.
Prayer:
Our father, those who persecute thy children not prevail, let them be ashamed. Confuse their evil plans, make their hearts melt and lift up your children. Wherever people are persecuted, pour out a mighty revival. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, உம்முடைய பிள்ளைகளை துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறட்டும். தங்கள் காரியம் வாய்க்காமல் வெட்கப்படுவார்களாக .அவர்களது மறக்கப்படாததாக நிலைக்கச்செய்யும் கர்த்தர் நீரே பயங்கரமான பராக்கிரமசாலியாய் எங்களோடு இருந்து எங்கள் தலையை உயர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment