THEOPHONY
Today's Word - 2 Corinthians 5:10
For we must all stand before Christ to be judged. We will each receive whatever we deserve for the good or evil we have done in this earthly body.
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
ఎందుకనగా తాను జరిగించిన క్రియలచొప్పున, అవి మంచివైనను సరే చెడ్డవైనను సరే, దేహముతో జరిగించిన వాటి ఫలమును ప్రతివాడును పొందునట్లు మనమందరమును క్రీస్తు న్యాయపీఠము ఎదుట ప్రత్యక్షము కావలయును.
Prayer:
Yes Lord, help us to live a life in which we seriously have registered this thought that we need to stand before the judgement of Christ and we will each receive whatever we deserve for the good or evil we have done in this earthly body. Help us to live with that holy reverence. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, அவனவன் சரீரத்தில் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும், என்பதை நினைவு கொண்டவர்களாய் வாழும் சிந்தை தாரும். அதின்படி நடக்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment