THEOPHONY
Today's Word - Psalms 84:10
Today's Word - Psalms 84:10
For a day in Your courts is better than a thousand. I would rather be a doorkeeper in the house of my God than dwell in the tents of wickedness.
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
నీ ఆవరణములో ఒక దినము గడుపుట వెయ్యి దిన ములకంటె శ్రేష్ఠము. భక్తిహీనుల గుడారములలో నివసించుటకంటె నా దేవుని మందిర ద్వారమునొద్ద నుండుట నాకిష్టము.
ஆம் பிதாவே, இன்றைய நிலைமையில், பாவமும், ஆகாமியக்காரியங்களும் அன்றாட அலுவலாய் காணப்படுகின்றது. ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று வாழும்படியான புதிய இருதயம் எங்களில் ஊற்றும் ஆண்டவரே. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment