THEOPHONY
Today's Word - Micah 7:18
Today's Word - Micah 7:18
Who is a God like You, Pardoning iniquity And passing over the transgression of the remnant of His heritage?
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
తన స్వాస్థ్య ములో శేషించినవారి దోషమును పరిహరించి, వారు చేసిన అతిక్రమముల విషయమై వారిని క్షమించు దేవుడ వైన నీతోసముడైన దేవుడున్నాడా? ఆయన కనికరము చూపుటయందు సంతోషించువాడు గనుక నిరంతరము కోపముంచడు.
எங்களை தேவனே உம் இரக்கம் பெரியது. எங்கள் பாவங்களுக்காக உமது குமாரனை பலியாக கொடுத்தீர். உம்மைப்போல யாருண்டு. எங்கள் மீறுதல்களை மன்னியும். உமது கோபம் எங்கள்மேல் பற்றி எரியாதிருப்பதாக. நீரே என்றும் எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment