THEOPHONY
Today's Word - Psalms 37:27
Today's Word - Psalms 37:27
Depart from evil, and do good; And dwell forevermore.
தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
కీడు చేయుట మాని మేలు చేయుము అప్పుడు నీవు నిత్యము నిలుచుదువు
சுத்த இருதயம் எம்மில் தாரும் தேவா, நாங்கள் தீமையை விட்டு விலகி உம்மோடு வாழ்ந்திருக்க. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment