THEOPHONY
Today's Word - -Job 4:4
Today's Word - -Job 4:4
Your words have upheld him who was stumbling, And you have strengthened the feeble knees;
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
నీ మాటలు తొట్రిల్లువానిని ఆదుకొని యుండెను.క్రుంగిపోయిన మోకాళ్లుగలవానిని నీవు బలపరచితివి.
அப்பா பிதாவே, உமது வார்த்தைகளால் விழுகிறவனை நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். உம்மை மட்டுமே நம்பி, இறுதிவரை இந்த ஆசிர்வாதத்தில் நிலைத்திருக்க, எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment