THEOPHONY
Today's Word - Lamentation 2:19
Today's Word - Lamentation 2:19
Arise, cry out in the night, At the beginning of the watches; Pour out your heart like water before the face of the Lord. Lift your hands toward Him For the life of your young children, Who faint from hunger at the head of every street.
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
నీవు లేచి రేయి మొదటి జామున మొఱ్ఱపెట్టుము నీళ్లు కుమ్మరించునట్లు ప్రభువు సన్నిధిని నీ హృదయ మును కుమ్మరించుము నీ పసిపిల్లల ప్రాణముకొరకు నీ చేతులను ఆయన తట్టు ఎత్తుము ప్రతి వీధిమొగను అకలిగొని వారు మూర్ఛిల్లు చున్నారు
அப்பா பிதாவே, உண்மையான உம்முடைய வார்த்தை கிடைக்காததால், எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற எங்கள் குழந்தைகளின் பிராணனுக்காக உம்மிடத்தில் வருகிறோம். உமது வார்த்தையை நீர் சொன்னபடி போதிக்கும் உண்மையான ஊழியர்களை எழுப்பி, வருங்கால சந்ததியை நீர் மீட்டருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment