THEOPHONY
Today's Word - 1 Thessalonians 4:7
Today's Word - 1 Thessalonians 4:7
For God did not call us to uncleanness, but in holiness.
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
పరిశుద్ధు లగుటకే దేవుడు మనలను పిలిచెనుగాని అపవిత్రులుగా ఉండుటకు పిలువలేదు.
அப்பா பிதாவே, இந்த வசனத்தை உண்மையாய் புரிந்துகொள்ள,உமக்கு பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய அழைப்பிலே பரிசுத்தமாய் நிலைத்திருக்க கிருபை தாரும். இயேசுவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment