THEOPHONY
Today's Word - Acts 2:25
Today's Word - Acts 2:25
I foresaw the Lord always before my face, For He is at my right hand, that I may not be shaken.
அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
ఆయననుగూర్చి దావీదు ఇట్లనెను నేనెల్లప్పుడు నా యెదుట ప్రభువును చూచు చుంటిని ఆయన నా కుడిపార్శ్వమున నున్నాడు గనుక నేను కదల్చబడను.
Our father, our face look unto you, hold our right hand and guide us through. When you are with us, no one can shake us and we shall not be moved. Help us to with your strength and proclaim your gospel to the whole world and take our share in your kingdom expansion. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, உம்மையே நோக்கிப்பார்க்கிறோம். எமது வலக்கரம் பிடித்து எங்களை வழிநடத்தும். நீர் எம்மோடிருந்தால் நாங்கள் அசைக்கப்படுவதில்லை. உமது பெலத்தால், உமது ராஜ்யத்தின் பணியில் எங்கள் பங்கினை உண்மையாய் செய்யும்படியாய் எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment