THEOPHONY
Today's Word - 1 Corinthians 3:9
Today's Word - 1 Corinthians 3:9
For we are God's fellow workers; you are God's field, you are God's building.
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
మేము దేవుని జతపనివారమై యున్నాము; మీరు దేవుని వ్యవసాయమును దేవుని గృహమునై యున్నారు.
தேவனே நாங்கள் உமது பண்ணையும், மாளிகையுமாயிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு ஊழியக்காரனும், ஊழியக்காரியும் உணர்ந்து சக ஊழியர்களையும், பெரியவர்களையும் மதித்து உமது ராஜ்ஜியத்தின் கட்டுமான பணியில் உடன் வேலை செய்யும் பக்குவம் தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment