THEOPHONY
Today's Word - John 14:1
Today's Word - John 14:1
Let not your heart be troubled; you believe in God, believe also in Me.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
మీ హృదయమును కలవరపడనియ్యకుడి; దేవుని యందు విశ్వాసముంచుచున్నారు నాయందును విశ్వాస ముంచుడి.
அப்பா, பிதாவே, உமது சபைகளுக்கும், விசுவாசிகளுக்கு, உமது வார்த்தைக்கும் எதிரான பல அடக்குமுறைகள் எழுகின்றபோதும், எங்கள் விசுவாசம் உம்மில் பலப்பட உதவி செய்யும். வரும் எந்த காரியத்தையும் கண்டு பயப்படாமல், உமது பாதையில் நடக்க, உமது சித்தம் செய்ய எங்களை திடப்படுத்தி தாங்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment