THEOPHONY
Today's Word - 1 Chronicles 16:10
Today's Word - 1 Chronicles 16:10
Glory in His holy name; Let the hearts of those rejoice who seek the Lord!
அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
వారు అతని ఆయుధములను తమ దేవుని గుడిలో పెట్టి అతని తలను దాగోను గుడిలో తగిలించిరి.
ஆம் பிதாவே. சூழ்நிலைகளை வைத்துப்பார்க்கும்போது, கஷ்டத்தின், கண்ணீரின் பாதையில், நாங்கள் கடந்து போவதுபோல தோன்றினாலும், தேவரீர் காரியங்களை மாறுதலாய் மூடிக்கிறீர். ஒரு பரலோக பரிபூரண மாறுதல் உண்டாகட்டும். எங்கள் தேசங்களின்மேல் எழுப்புதலின் அக்கினி ஊற்றப்படட்டும். எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment