THEOPHONY
Today's Word - 1 Timothy 6:12
Fight the good fight of faith, lay hold on eternal life, to which you were also called and have confessed the good confession in the presence of many witnesses.
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
విశ్వాససంబంధమైన మంచి పోరాటము పోరాడుము, నిత్యజీవమును చేపట్టుము. దాని పొందుటకు నీవు పిలువబడి అనేక సాక్షులయెదుట మంచి ఒప్పుకోలు ఒప్పుకొంటివి.
Prayer:Today's Word - 1 Timothy 6:12

அப்பா பிதாவே, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட அழைக்கப்பட்ட நான், அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருப்பேன் என்று உமது சமூகத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். உமது பெலத்தில் தைரியம் கொண்டு, உமது ராஜ்யத்தின் போர்வீரனாய் என்னை மாற்றும். இயேசுவின் மகிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment