THEOPHONY
Today's Word - Joel 2:12
Today's Word - Joel 2:12
"Now, therefore," says the Lord, "Turn to Me with all your heart, With fasting, with weeping, and with mourning."
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ఇప్పుడైనను మీరు ఉపవాసముండి కన్నీరు విడుచుచు దుఃఖించుచు మనఃపూర్వకముగా తిరిగి నాయొద్దకు రండి. ఇదే యెహోవా వాక్కు
எங்கள் தேவனே, மனம் திரும்புதலைக்குறித்து பல திருச்சபைகள் பிரசங்கிக்க மறந்தபோதும், இந்த வசனத்தின் மூலமாய் நீர் எங்களோடு இடைபடுகிறதற்காய் ஸ்தோத்திரம். உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும், எங்கள் முழு இருதயத்தோடும் உம்மை தேடுகிறோம். ஏற்றுக்கொள்ளும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment