Skip to main content

Posts

Showing posts from February, 2018

Today's Word - 1 Thessalonians 4:7

THEOPHONY Today's Word - 1 Thessalonians 4:7 For God did not call us to uncleanness, but in holiness. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். పరిశుద్ధు లగుటకే దేవుడు మనలను పిలిచెనుగాని అపవిత్రులుగా ఉండుటకు పిలువలేదు. Prayer : Our father, help us to truly understand this verse and live a holy life which is pleasing to you. Help us to stay true to our calling. In Jesus holy name we pray. Amen. அப்பா பிதாவே, இந்த வசனத்தை உண்மையாய் புரிந்துகொள்ள,உமக்கு பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய அழைப்பிலே பரிசுத்தமாய் நிலைத்திருக்க கிருபை தாரும். இயேசுவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.  www.theophony.org

Today's Word - Isaiah 43:11

THEOPHONY Today's Word - Isaiah 43:11 I, even I, am the Lord , And besides Me there is no savior. நான், நானே கர்த்தர் ; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.  నేను నేనే యెహోవాను, నేను తప్ప వేరొక రక్ష కుడు లేడు. Prayer : You are our everything Lord. There's no one else like you. Thank you. Be with us and lead us forevermore. In Jesus name we pray. Amen. நீரே எல்லாம், நீரே எல்லாம் இயேசுவே. இன்று மட்டுமல்ல, என்றென்றும் நீரே எங்கள் எல்லாமாயிருந்து வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Philippians 4:19

THEOPHONY Today's Word - Philippians 4:19 And my God shall supply all your need according to His riches in glory by Christ Jesus. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். తన ఐశ్వర్యము చొప్పున క్రీస్తుయేసునందు మహిమలో మీ ప్రతి అవసరమును తీర్చును. Prayer : Our father, though we did not realize with all our heart, it's you who have been supplying all our needs, not because of who we are, but because of your riches in glory. Thank you. Lead us through. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாததும் உமது சுத்த கிருபையே. நாங்கள் உணராதிருந்தபோதும், உண்மை அதுவே. நீரே என்றும், உமது சித்தத்தின்படி வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Hosea 12:6

THEOPHONY Today's Word - Hosea 12:6 So you, by the help of your God, return; Observe mercy and justice, And wait on your God continually. இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. కాబట్టి నీవు నీ దేవునితట్టు తిరుగ వలెను; కనికరమును న్యాయమును అనుసరించుచు ఎడ తెగక నీ దేవునియందు నమ్మిక నుంచుము. Prayer : Our father, we return unto you. It's purely because of your mercy and justice we survive. As we wait on you continually, minister to us your Word and in it's light make us stand. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, உம்மிடம் திரும்பி வருகிறோம். உம்மிடத்தில் தயவும், நியாயமும் உண்டே. இடைவிடாமல் உம்மைமட்டுமே நம்பி வாழ எங்களில் சுத்த இருதயம் சிருஷ்டியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 1 Corinthians 3:9

THEOPHONY Today's Word - 1 Corinthians 3:9 For we are God's fellow workers; you are God's field, you are God's building. நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். మేము దేవుని జతపనివారమై యున్నాము; మీరు దేవుని వ్యవసాయమును దేవుని గృహమునై యున్నారు. Prayer : Lord we pray this day, give this thought in the heart of everyone working in your kingdom. Grant a humble heart so that everyone considers the other as fellow worker, working in your kingdom building. Forgive those who are abusive and arrogant. In Jesus we pray. Amen. தேவனே நாங்கள் உமது பண்ணையும், மாளிகையுமாயிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு ஊழியக்காரனும், ஊழியக்காரியும் உணர்ந்து சக ஊழியர்களையும், பெரியவர்களையும் மதித்து உமது ராஜ்ஜியத்தின் கட்டுமான பணியில் உடன் வேலை செய்யும் பக்குவம் தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 2 Samuel 22:4

THEOPHONY Today's Word - 2 Samuel 22:4 I will call upon the Lord , who is worthy to be praised; So shall I be saved from my enemies. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன். కీర్తనీయుడైన యెహోవాకు నేను మొఱ్ఱ పెట్టితిని నా శత్రువుల చేతిలోనుండి ఆయన నన్ను రక్షించెను. Prayer : Lord, you are worthy to be praised, We call upon you, save us from our enemies both secular and spiritual. In Jesus name we pray. Amen. தேவரீர், நீரே துதிக்கும் கனத்துக்கும் பாத்திரர். உம்மை நோக்கி கூப்பிடுகிறோம். நீரே எங்களை உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய எதிரிகளிடமிருந்து எங்களை காத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 62:3

THEOPHONY Today's Word - Isaiah 62:3 You shall also be a crown of glory In the hand of the Lord , And a royal diadem In the hand of your God. நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். నీవు యెహోవాచేతిలో భూషణకిరీటముగాను నీ దేవునిచేతిలో రాజకీయ మకుటముగాను ఉందువు. Prayer : Thank you Lord, for you lifted us from the miry clay and you have given is the opportunity of being a crown of glory and royal diadem in your hand. Make us to live worthily to this honor. In Jesus name we pray. Amen. நன்றி தகப்பனே, சேற்றிலிருந்து தூக்கி எடுத்து உமது கையில் அலங்காரமான கிரீடமும், உமது கரத்தில் ராஜமுடியுமாய் மாற்றினீரே உமக்கு ஸ்தோத்திரம். என்றும் அப்பிடியே நிலைத்திருக்க எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Micah 7:18

THEOPHONY Today's Word - Micah 7:18 Who is a God like You, Pardoning iniquity And passing over the transgression of the remnant of His heritage? தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். తన స్వాస్థ్య ములో శేషించినవారి దోషమును పరిహరించి, వారు చేసిన అతిక్రమముల విషయమై వారిని క్షమించు దేవుడ వైన నీతోసముడైన దేవుడు న్నాడా? ఆయన కనికరము చూపుటయందు సంతోషించువాడు గనుక నిరంతరము కోపముంచడు. Prayer : Dear Lord, you gave your only son to take punishment on our behalf, to show the love you have for us. There's none like you. Be not angry on us, but bring us back in to your fold and lead us. In Jesus gracious name we pray. Amen. எங்களை தேவனே உம் இரக்கம் பெரியது. எங்கள் பாவங்களுக்காக உமது குமாரனை பலியாக கொடுத்தீர். உம்மைப்போல யாருண்டு. எங்கள் மீறுதல்களை மன்னியும். உமது கோபம் எங்கள்மேல் பற்றி எரியாதிருப்பதாக. நீரே என்றும் எங்க...

Today's Word - Joel 2:12

THEOPHONY Today's Word - Joel 2:12 "Now, therefore," says the Lord , "Turn to Me with all your heart, With fasting, with weeping, and with mourning." ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார். ఇప్పుడైనను మీరు ఉపవాసముండి కన్నీరు విడుచుచు దుఃఖించుచు మనఃపూర్వకముగా తిరిగి నాయొద్దకు రండి. ఇదే యెహోవా వాక్కు Prayer : Dear Lord, repentance is a main subject many of our churches forgot to preach. Thank you Lord for reminding us today by this word. We turn to you with all our heart, with fasting, weeping and mourning. Please accept our prayers and transform us to be the people whom you want to be. In Jesus name we pray. Amen. எங்கள் தேவனே, மனம் திரும்புதலைக்குறித்து பல திருச்சபைகள் பிரசங்கிக்க மறந்தபோதும், இந்த வசனத்தின் மூலமாய் நீர் எங்களோடு இடைபடுகிறதற்காய் ஸ்தோத்திரம். உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும், எங்கள் முழு இருதயத்தோடும் உ...

Today's Word - Psalms 51:10

THEOPHONY Today's Word - Psalms 51:10 Create in me a clean heart, O God, And renew a steadfast spirit within me. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். దేవా, నాయందు శుద్ధహృదయము కలుగజేయుము నా అంతరంగములో స్థిరమైన మనస్సును నూతన ముగా పుట్టించుము. Prayer : Our father, create a clean heart in us, so that our spirit is renewed in you. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, சுத்த இருதயத்தை எங்களில் சிருஷ்டியும், உமக்குள் நாங்கள் என்றும் புதிப்பிக்கப்பட்டிருக்க. இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Lamentation 2:19

THEOPHONY Today's Word - Lamentation 2:19 Arise, cry out in the night, At the beginning of the watches; Pour out your heart like water before the face of the Lord. Lift your hands toward Him For the life of your young children, Who faint from hunger at the head of every street. எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. నీవు లేచి రేయి మొదటి జామున మొఱ్ఱపెట్టుము నీళ్లు కుమ్మరించునట్లు ప్రభువు సన్నిధిని నీ హృదయ మును కుమ్మరించుము నీ పసిపిల్లల ప్రాణముకొరకు నీ చేతులను ఆయన తట్టు ఎత్తుము ప్రతి వీధిమొగను అకలిగొని వారు మూర్ఛిల్లు చున్నారు Prayer : Lord we cry out to you day and night, for the life of our young children, who faint from hunger at the head of every street as your true word is getting scarce and they are being misled by false teachers and false doctrin...

Today's Word - Isaiah 44:22

THEOPHONY Today's Word - Isaiah 44:22 I have blotted out, like a thick cloud, your transgressions, And like a cloud, your sins. Return to Me, for I have redeemed you. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். మంచు విడిపోవునట్లుగా నేను నీ యతిక్రమములను మబ్బు తొలగునట్లుగా నీ పాపములను తుడిచివేసి యున్నాను నేను నిన్ను విమోచించియున్నాను, నాయొద్దకు మళ్లుకొనుము. Prayer : Thank you father, for you have cleansed me from my sins. As dog returning to vomit, let's not turn to sin, but to you, so that we can be your children today and forever. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, எங்களை சுத்தப்படுத்தியதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். நாய் தான் கக்கியதற்கு திரும்புவதுபோல், நாங்கள் பாவத்தை நோக்கி திரும்பாமல் உம்மை நோக்கி பார்த்து எங்கள் வாழ்க்கையை நடத்த எங்களுக்கு உதவி செய்யும். நீரே என்றும் எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்....

Today's Word - Psalms 37:27

THEOPHONY Today's Word - Psalms 37:27 Depart from evil, and do good; And dwell forevermore. தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். కీడు చేయుట మాని మేలు చేయుము అప్పుడు నీవు నిత్యము నిలుచుదువు Prayer : Create in us a clean heart Oh Lord, that we may depart from evil and dwell in your presence forevermore. In Jesus name we pray. Amen. சுத்த இருதயம் எம்மில் தாரும் தேவா, நாங்கள் தீமையை விட்டு விலகி உம்மோடு வாழ்ந்திருக்க. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Acts 2:25

THEOPHONY Today's Word - Acts 2:25 I foresaw the L ord always before my face, For He is at my right hand, that I may not be shaken. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; ఆయననుగూర్చి దావీదు ఇట్లనెను నేనెల్లప్పుడు నా యెదుట ప్రభువును చూచు చుంటిని ఆయన నా కుడిపార్శ్వమున నున్నాడు గనుక నేను కదల్చబడను. Prayer : Our father, our face look unto you, hold our right hand and guide us through. When you are with us, no one can shake us and we shall not be moved. Help us to with your strength and proclaim your gospel to the whole world and  take our share in your kingdom expansion. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, உம்மையே நோக்கிப்பார்க்கிறோம். எமது வலக்கரம் பிடித்து எங்களை வழிநடத்தும். நீர் எம்மோடிருந்தால் நாங்கள் அசைக்கப்படுவதில்லை. உமது பெலத்தால், உமது ராஜ்யத்தின் பணியில் எங்கள் பங்கினை உண்மையாய் செய்யும்படியாய் எங்களை பயன்படுத்தும...

Today's Word - 1 Timothy 6:12

THEOPHONY Today's Word - 1 Timothy 6:12 Fight the good fight of faith, lay hold on eternal life, to which you were also called and have confessed the good confession in the presence of many witnesses. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். విశ్వాససంబంధమైన మంచి పోరాటము పోరాడుము, నిత్యజీవమును చేపట్టుము. దాని పొందుటకు నీవు పిలువబడి అనేక సాక్షులయెదుట మంచి ఒప్పుకోలు ఒప్పుకొంటివి. Prayer : Our father, we commit ourselves to fight the good fight faith, for which you called us. As you ordain our path and steps, we will march forward as conquerors, despite any situation which may arise against your children, your church. Give us a courageous heart to stand as warriors for you. In Jesus mighty name we pray. Amen. அப்பா பிதாவே, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட அழைக்கப்பட்ட நான், அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ண...

Today's Word - -Job 4:4

THEOPHONY Today's Word - -Job 4:4 Your words have upheld him who was stumbling, And you have strengthened the feeble knees; விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். నీ మాటలు తొట్రిల్లువానిని ఆదుకొని యుండెను.క్రుంగిపోయిన మోకాళ్లుగలవానిని నీవు బలపరచితివి. Prayer : Yes Lord, Your Word has been a rod of support and upheld us when we stumbled and strengthened our knees. Give us a heart that we depend on you thoroughly and this blessing continues with us, as long as we live. In Jesus name we pray. Amen, அப்பா பிதாவே, உமது வார்த்தைகளால் விழுகிறவனை நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். உம்மை மட்டுமே நம்பி, இறுதிவரை இந்த ஆசிர்வாதத்தில் நிலைத்திருக்க, எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Proverbs 2:5

THEOPHONY Today's Word - Proverbs 2:5 Then you will understand the fear of the Lord , And find the knowledge of God. அப்பொழுது கர்த்தருக்கு ப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். యెహోవాయందు భయభక్తులు కలిగియుండుట యెట్టిదో నీవు గ్రహించెదవు దేవునిగూర్చిన విజ్ఞానము నీకు లభించును. Prayer: Our father, understand the fear of you and finding your knowledge be our priorities and not anything of this world. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே,  உமக்கு பயப்படுதல் இன்னதென்று உணர்வதும், உம்மை அறியும் அறிவைக் கண்டடைவதும் எங்கள் முதன்மையான தேடுதலாய் இருக்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - John 14:1

THEOPHONY Today's Word - John 14:1 Let not your heart be troubled; you believe in God, believe also in Me. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். మీ హృదయమును కలవరపడనియ్యకుడి; దేవుని యందు విశ్వాసముంచుచున్నారు నాయందును విశ్వాస ముంచుడి. Prayer: Our father,  as things go against your children, your church and your word, let not out hearts be troubled, but we believe in you and stand strong for your name's sake. In Jesus name we pray. Amen. அப்பா, பிதாவே, உமது சபைகளுக்கும், விசுவாசிகளுக்கு, உமது வார்த்தைக்கும் எதிரான பல அடக்குமுறைகள் எழுகின்றபோதும், எங்கள் விசுவாசம் உம்மில் பலப்பட உதவி செய்யும். வரும் எந்த காரியத்தையும் கண்டு பயப்படாமல், உமது பாதையில் நடக்க, உமது சித்தம் செய்ய எங்களை திடப்படுத்தி தாங்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 1 Chronicles 16:10

THEOPHONY Today's Word - 1 Chronicles 16:10 Glory in His holy name; Let the hearts of those rejoice who seek the Lord ! அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரை த் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. వారు అతని ఆయుధములను తమ దేవుని గుడిలో పెట్టి అతని తలను దాగోను గుడిలో తగిలించిరి. Prayer : Yes Lord, situations may look different and difficult today. But as your word says father, you will bring a change, and those who seek you truly, will rejoice on that time. Bring a heavenly change. Bring a great revival. In Jesus name we pray. Amen. ஆம் பிதாவே. சூழ்நிலைகளை வைத்துப்பார்க்கும்போது, கஷ்டத்தின், கண்ணீரின் பாதையில், நாங்கள் கடந்து போவதுபோல தோன்றினாலும், தேவரீர் காரியங்களை மாறுதலாய் மூடிக்கிறீர். ஒரு பரலோக பரிபூரண மாறுதல் உண்டாகட்டும். எங்கள் தேசங்களின்மேல் எழுப்புதலின் அக்கினி ஊற்றப்படட்டும். எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 32:8

THEOPHONY Today's Word - Psalms 32:8 I will instruct you and teach you in the way you should go; I will guide you with My eye. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். నీకు ఉపదేశము చేసెదను నీవు నడవవలసిన మార్గ మును నీకు బోధించెదను నీమీద దృష్టియుంచి నీకు ఆలోచన చెప్పెదను Prayer : Our father, be our guide and teach us the way in which we need to walk. Hold our hands and lead us through today and forever. In Jesus name we pray. Amen அப்பா பிதாவே, நாங்கள் நடக்கவேண்டிய வழியை எங்களுக்கு போதித்தருளும். கரம்பற்றி எங்களை உம் சித்தம் செய்ய, இன்றும், என்றும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 84:10

THEOPHONY Today's Word - Psalms 84:10 For a day in Your courts is better than a thousand. I would rather be a doorkeeper in the house of my God t han dwell in the tents of wickedness. ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். నీ ఆవరణములో ఒక దినము గడుపుట వెయ్యి దిన ములకంటె శ్రేష్ఠము. భక్తిహీనుల గుడారములలో నివసించుటకంటె నా దేవుని మందిర ద్వారమునొద్ద నుండుట నాకిష్టము. Prayer : Yes father, in today's world sin & cult are becoming a daily normal. We are living in the tent of wickedness, but Lord, bring a transformation in every heart, that they start realizing the true meaning of this verse and to be  a door keeper in your house and feel a day in your court is better than thousands in a world of sin. In Jesus name we pray. Amen. ஆம் பிதாவே, இன்றைய நிலைமையில், பாவமும், ஆகாமியக்காரியங்களு...

Today's Word - 2 Corinthians 12:9

THEOPHONY Today's Word - 2 Corinthians 12:9 And He said to me, "My grace is sufficient for you, for My strength is made perfect in weakness." Therefore most gladly I will rather boast in my infirmities, that the power of Christ may rest upon me. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் అందుకునా కృప నీకు చాలును, బలహీనతయందు నాశక్తి పరిపూర్ణమగుచున్నదని ఆయన నాతో చెప్పెను. కాగా క్రీస్తు శక్తి నామీద నిలిచియుండు నిమిత్తము, విశేషముగా నా బలహీనతలయందె Prayer : Our father, your grace has been sufficient for us to overcome our infirmities and your strength made us perfect in weakness. Help us to boast in your power and not in the strength of the world. In Jesus name we pray. Amen. அப்பா பிதாவே, உமது கிருபை எங்களுக்குப்போதும். எங்கள் பலவீனத்தில் உமது பலம் பூரணமாய் விளங்கட்டும். உமது வல...