THEOPHONY
Today's Word - Romans 10:13
Today's Word - Romans 10:13
For whoever calls on the name of the Lord shall be saved.
ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
ఎందుకనగా ప్రభువు నామమునుబట్టి ప్రార్థనచేయు వాడెవడోవాడు రక్షింపబడును.
அப்பா பிதாவே, இன்று காலையில் உம்மை நோக்கிப்பார்க்கிறோம். நாங்கள் கையிட்டுச்செய்யும் காரியங்கள் உமது நாமத்திற்கு மகிமை கொண்டுவரட்டும். நாங்கள் சந்திக்கும் இடைபடும் மனிதர்கள் உம்மை அறியும்படியாய் எங்களை மறைத்து நீர் வெளிப்படும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment