THEOPHONY
Today's Word - 1 Samuel 18:17
Today's Word - 1 Samuel 18:17
Then Saul said to David, "Here is my older daughter Merab; I will give her to you as a wife. Only be valiant for me, and fight the Lord's battles." For Saul thought, "Let my hand not be against him, but let the hand of the Philistines be against him."
என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.
సౌలునా చెయ్యి వానిమీద పడకూడదు, ఫిలిష్తీయుల చెయ్యి వానిమీద పడును గాక అనుకొనిదావీదూ, నా పెద్ద కుమార్తెయైన మేరబును నీకిత్తును; నీవు నా పట్ల యుద్ధ శాలివై యుండి యెహోవా యుద్ధములను జరిగింపవలె ననెను.
அப்பா பிதாவே, தன்னை பரிசுத்தமாக காட்டிக்கொண்டு, பிறர் மூலமாக உடன் ஊழியர்களையும், சகோதரர்களையும், ஒழிக்க நினைக்கும் பல சவுல்களை இந்த காலத்தில் காண்கிறோம். உமது பிள்ளைகளுக்கு உமது திரு ரத்தத்தினால் காவல் வையும். உமது பிள்ளைகளுக்கெதிரான எந்த ஆயுதமும் வாய்க்காதே போகட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment