THEOPHONY
Today's Word - Luke 3:5-6
Today's Word - Luke 3:5-6
Every valley shall be filled And every mountain and hill brought low; The crooked places shall be made straight And the rough ways smooth; And all flesh shall see the salvation of God.
மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம், அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.
ప్రతి పల్లము పూడ్చబడును ప్రతి కొండయు మెట్టయు పల్లము చేయబడును వంకర మార్గములు తిన్ననివగును కరకు మార్గములు నున్ననివగును సకల శరీరులు దేవుని రక్షణ చూతురు అని అరణ్యములో కేకలువేయుచున్న యొకని శబ్దము అని ప్రవక్తయైన యెషయా వాక్యముల గ్రంథమందు వ్రాయబడినట్టు ఇది జరిగెను.
அப்பா பிதாவே, பல உலக தலைவர்கள் உம்மை எதிர்த்து நின்று விழுந்து போனார்கள். அவர்கள் உமது அன்பை புரிந்துகொள்ளும்படி அவர்களை வழிநடத்தும். உமது வசனம் சொல்வதுபோல மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காணவும், பல தேசங்களுக்கும் உமது சுவிசேஷம் இன்னும் அதிகமாய் பிரசங்கிக்கப்படவும் நீரே அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment