THEOPHONY
Today's Word - Exodus 32:29
Today's Word - Exodus 32:29
Then Moses said, "Consecrate yourselves today to the Lord, that He may bestow on you a blessing this day, for every man has opposed his son and his brother."
கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.
ఏలయనగా మోషే వారిని చూచినేడు యెహోవా మిమ్మును ఆశీర్వదించునట్లు మీలో ప్రతివాడు తన కుమారునిమీద పడియేగాని తన సహోదరునిమీద పడియేగాని యెహోవాకు మిమ్మును మీరే ప్రతిష్ఠ చేసి కొనుడనెను.
எங்கள் பரம தகப்பனே, உமக்கு விரோதமாகவும், கிறிஸ்துவில் உடன் சகோதரர்களுக்கு விரோதமாகவும், கிரியை செய்வதைவிட்டு, உமக்கே எங்கள் வழிகளை அர்ப்பணிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும், வழிநடத்தும். தீமையை, உலக வழிகளை விட்டு விலகி, பரலோக வழியை நாட, எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும். இயேசுவின் நிகரில்லா நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment