Skip to main content

Today's Word - Daniel 3:17

THEOPHONY

Today's Word - Daniel 3:17

If that is the case, our God whom we serve is able to deliver us from the burning fiery furnace, and He will deliver us from your hand, O king.

நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் .

మేము సేవించుచున్న దేవుడుreference మండుచున్న వేడిమిగల యీ అగ్నిగుండము లోనుండి మమ్మును తప్పించి రక్షించుటకు సమర్థుడు;మరియు నీ వశమున పడకుండ ఆయన మమ్మును రక్షించును; ఒక వేళ ఆయన రక్షింపకపోయినను .

Prayer:

Our father, You are The One, who creates leaders and removes someone from leadership. Even the ruler has an evil intent of troubling the ones who serve you, and even if they throw us into fiery furnace, you are able to save us. Thank you Lord. Lead us through in these troubled times, and help us to stay strong in you. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நீரே ராஜாக்களை உருவாக்கி ராஜாக்களை தள்ளுகிறவர். உம்மை தொழுவதின் நிமித்தம், எங்கள் ராஜாக்கள் எங்களை சிறையில் அடைத்தாலும், சிறுமைப்படுத்தினாலும், நெருப்பிலிட்டாலும், உம்மை விடாது சேவிக்க, உம்மையே பற்றிக்கொள்ள, எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Comments