THEOPHONY
Today's Word - Acts 13:38-39
Today's Word - Acts 13:38-39
Therefore let it be known to you, brethren, that through this Man is preached to you the forgiveness of sins; and by Him everyone who believes is justified from all things from which you could not be justified by the law of Moses.
ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
కాబట్టి సహోదరులారా, మీకు ఈయన ద్వారానే పాపక్షమాపణ ప్రచురమగుచున్నదనియు, మీరు మోషే ధర్మశాస్త్రమువలన ఏ విషయములలో నీతిమంతులుగా తీర్చబడలేక పోతిరో ఆ విషయము లన్నిటిలో, విశ్వసించు ప్రతివాడును ఈయనవలననే నీతి మంతుడుగా తీర్చబడుననియు మీకు తెలియు గాక.
அப்பா பிதாவே, எங்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த நேரம், மனம் திரும்பவும், உம்மிடம் மீண்டும் வந்து சேரவுமே, உம்மாலன்றி வேறே வழியில்லை என்பதை இவ்வுலகில் எல்லாரும் உணரும்படி செய்யும். உலகம் முழுவதும் ஒரு பெரிய எழுப்புதலை நீர் கட்டளையிடும். எங்கள் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment