THEOPHONY
Today's Word - Ephesians 2:8
Today's Word - Ephesians 2:8
For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
మీరు విశ్వాసముద్వారా కృపచేతనే రక్షింపబడియున్నారు; ఇది మీవలన కలిగినది కాదు, దేవుని వరమే.
ஆம் பிதாவே, ரட்சிப்பு எங்களுக்கு அருளப்பட்டது எங்கள் நற்கிரியைகள் மற்றும் தியாகங்களால் அல்ல, உம்முடைய சுத்த கிருபையினால் மட்டுமே. ரட்சிப்பை எங்களுக்கு அருளினீரே, உமக்கே ஸ்தோத்திரம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment