THEOPHONY
Today's Word - Exodus 20:11
Today's Word - Exodus 20:11
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
గడ్డిని విత్తనములిచ్చు చెట్లను భూమిమీద తమ తమ జాతి ప్రకారము తమలో విత్తనములుగల ఫలమిచ్చు ఫలవృక్షములను భూమి మొలిపించుగాకని పలుకగా ఆ ప్రకార మాయెను.
பரம பிதாவே, நீரே சகலத்தையும் செய்து முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தீர். நாங்களோ உலகத்தின் பின்னே கேளிக்கைகள் மற்றும் விருந்துகளையும் வேலையையும் முன்வைத்து, உம்மை பின்தள்ளிப்போட்டோம். உமது ஆலயத்தில் தரித்திருக்க, உம்மை சேவிக்க எங்களுக்கு நேரமில்லாமல் போயிற்று. எங்களை மன்னியும். உம்மைப்போல இந்த உலகில் ஜீவிக்க உமக்கு சாட்சியாய் வாழ எங்களை திடப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment