THEOPHONY
Today's Word - Exodus 6:6-7
Today's Word - Exodus 6:6-7
Therefore say to the children of Israel: 'I am the Lord; I will bring you out from under the burdens of the Egyptians, I will rescue you from their bondage, and I will redeem you with an outstretched arm and with great judgments I will take you as My people, and I will be your God. Then you shall know that I am the Lord your God who brings you out from under the burdens of the Egyptians.
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
కాబట్టి నీవు ఇశ్రాయేలీయులతో ఈలాగు చెప్పుమునేనే యెహోవాను; నేను ఐగుప్తీయులు మోయించు బరువుల క్రింద నుండి మిమ్మును వెలుపలికి రప్పించి, వారి దాసత్వములో నుండి మిమ్మును విడిపించి, నా బాహువు చాపి గొప్ప తీర్పులుతీర్చి మిమ్మును విడిపించి, మిమ్మును నాకు ప్రజ లగా చేర్చుకొని మీకు దేవుడనై యుందును. అప్పుడు ఐగుప్తీయుల బరువు క్రిందనుండి మిమ్మును వెలుపలికి రప్పిం చిన మీ దేవుడనైన యెహోవాను నేనే అని మీరు తెలిసి కొందురు.
அப்பா பிதாவே, உம்முடைய வார்த்தை எத்தனை அருமை. உரிய நேரத்தில் இந்த வாக்குத்தத்தம் எங்களுக்கருளினதர்க்காய் ஸ்தோத்திரம். நீரே எங்கள் எல்லாம். பாடுகளிலிருந்தும் கண்ணீர் மற்றும் ரத்தம் சிந்துதலிருந்தும் உம்முடைய பிள்ளைகளை நீர் விடுகிறதாய் உம்மை துதிக்கிறோம். நீரே ராஜா. ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment